"ஆந்திராவில் கஞ்சாவை அழிக்க காரணம் தமிழக காவல்துறை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"ஆந்திராவில் கஞ்சாவை அழிக்க காரணம் தமிழக காவல்துறை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக காவல்துறையின் நடவடிக்கையால் ஆந்திராவில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் "போதையை தவிர்ப்போம் போதையை தடுப்போம்" என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.