"ஜூன் 4 மலர இருக்கிறது.."உறுதியாக சொன்ன திருமா

Update: 2024-06-02 10:45 GMT

"ஜூன் 4 மலர இருக்கிறது.."

உறுதியாக சொன்ன திருமா

ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும், இந்தியாவின் இருள் விலகி புதிய வெளிச்சம் பிறக்கும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்