ஜல்லிக்கட்டு காளை முன்பு தரையில் விழுந்து வணங்கி ஆசி வாங்கி தனது பிரச்சாரத்தைத் துவங்கினார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்... நாகமங்கலம் ஆலம்பட்டி பிரிவு பகுதியில் ஜல்லிக்கட்டுக் காளையுடன் உற்சாகமாக வலம் வந்து வாக்கு சேகரித்தார்... தொடர்ந்து எகிரி மங்கலம், மருதாண்டக்குறிச்சி, பெரிய சூரியூர், பாகனூர், செங்குறிச்சி ஆகிய பகுதிகளில் வயல் வெளியில் நாற்று நடும் பெண்களிடம் தனக்கு ஆதரவு திரட்டினார்...