சீமானுக்கு சுட சுட ரிப்ளை கொடுத்த அமைச்சர் | Seeman

Update: 2024-10-20 12:23 GMT

தமிழ் தாய் வாழ்த்து குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சீமான் ஒரு போலி அரசியல்வாதி என சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்