காங்கிரசில் இணைய படையை திரட்டி வந்த சமந்தர் படேல்

Update: 2023-08-19 01:43 GMT

மத்தியபிரதேசத்தில், சிந்தியா ஆதரவாளரான சமந்தர் படேல், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக ஆதரவாளர்களுடன் காரில் பேரணி சென்ற காட்சி வெளியாகியுள்ளது. ஜாவத் பகுதியில் பாஜக தலைவராக இருந்த சமந்தர் படேல் கடந்த வாரம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட பின் இன்று காங்கிரசில் இணையும் முடிவை அவர் உறுதிப்படுத்தினார். தனது பலத்தை காட்ட, ஆதரவாளர்கள் 5,000 பேருடன் 1,200 வாகனங்களில் போபால் நோக்கி அவர் பேரணியாக சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்