"இதை கொடுத்துட்டு..! தமிழ்நாட்டிற்கு வாங்க.." மேடையில் கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார் | Modi | ADMK
அதிமுக சார்பில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தால் பேரிடர் நிதியை கொடுத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என பிரதமரிடம் கூறியிருப்போம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகப் பேசியுள்ளார்