சாமானிய வணிகர்களை ஆன்லைன் தனியார் கம்பெனிகளிடம் இருந்து காப்பாற்ற, சிறப்புச்சட்டம் நிறைவேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரியதாக, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.