"நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை.."
அமைச்சர் உதயநிதியின் பேச்சு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்திருந்த நிலையில், நாகரிகமற்ற முறையில் தான் பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.