"அதிமுக-பாஜக உறவு முழுமையாக முறியவில்லை" - ரகசியத்தை போட்டுடைத்த அரசியல் தலைவர்
- கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ள நிலையில், பாஜக
- அதிமுக உறவு முழுமையாக முறியவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.