டெல்லியில் உருவாகும் தமிழ்நாட்டின் அடையாளம்.. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின் | MK Stalin

Update: 2024-07-26 06:56 GMT

டெல்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில், புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு, காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்