``RSS, பாஜகவை விமர்சித்ததால் அந்த அமைச்சர் பதவி பறிப்பா?'' - கடம்பூர் ராஜு சந்தேகம்

Update: 2024-09-30 07:08 GMT

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்