நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் மட்டுமே போட்டி என்றும், வரும் 24-ஆம் தேதிக்குள் தென்காசி தொகுதியின் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.