"கடைசி விரல் பாஜக.. அதுவும் போச்சு" - ஈபிஎஸ் குறித்து லியோனி சொன்ன ஸ்டோரி

Update: 2024-04-08 07:42 GMT

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் திண்டுக்கல் லியோனி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுகவை விமர்சித்து அவர் பேசியதை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்