"எங்களுக்கு இடையே ஈகோ உருவாக்க நினைக்கிறார்" -தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணை நிலை ஆளுநர்
தனக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே நாராயணசாமியால் ஈகோ உருவாக்க முடியாது என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.