"ஈபிஎஸ்ஸே ஒப்புக்கொண்டு தெளிவுப்படுத்தி விட்டார்" - திமுக பதிலடி

Update: 2023-10-26 07:21 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கண்டனம்
  • ஜிஎஸ்டி வரி, சிஏஏ சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது, ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி"- டி.கே.எஸ். இளங்கோவன்
  • முதல்வர் ஸ்டாலினை குறை கூறினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டியிருக்கிறார் ஈபிஎஸ்
  • நிதி மேலாண்மையைச் சரியாக கையாளாமல் ரூ.5.7 லட்சம் கோடி கடனில் நிறுத்திச் சென்றவர் ஈபிஎஸ்
  • விடுதலைப் போராட்ட தியாகிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்து, தான் அறிஞர் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார் ஈபிஎஸ்
  • ஈபிஎஸ் பேட்டியை பார்த்தால், ஸ்டாலின் மீது அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டையை பற்றி தெரிந்து கொள்ளலாம் கோப்புக்காட்சி
Tags:    

மேலும் செய்திகள்