"தேர்தல் ஆணையர் ராஜினாமா...""SBI தேர்தல் பத்திர விவரம்.." - பரபரப்பை பற்ற வைத்த கார்த்தி சிதம்பரம்

Update: 2024-03-12 02:34 GMT

"அபாயகரமான சூழலில் நாடாளுமன்றத் தேர்தல்"/"தேர்தல் ஆணையர் ராஜினாமா-குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது"

/"பதவி விலகல் ஏன் என விளக்குவது கடமை"

/"மத்திய அரசும் விளக்கம் அளிக்கவில்லை"/"தேர்தல் ஆணையம் நிலையான நிலையில் இல்லை"

/"SBI தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடவில்லை"

/"இதுபோன்ற சூழலில் தான் இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்