"நீங்களும் வாங்க.. நானும் வர்றேன்.. வர தயாரா.." - மேடையிலேயே முதல்வருக்கு சவால் விட்ட EPS
தன்னுடன் விவாதிக்க தயாரா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். திருவாரூரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.