திமுக ஆதரவாக களமிறங்கிய நடிகைகள் - அனல் பறக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

Update: 2024-07-06 07:01 GMT

விழுப்புரம் மாவட்டம் கடையம் பகுதியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, சின்னத்திரை நடிகைகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். சின்னத்திரையில் பிரபலமான லதாராவ் மற்றும் ஜானகி தேவி ஆகியோர், திமுகவின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்