"மோடி, அண்ணாமலை, எல்.முருகனையே நிர்மலா சீதாராமன் விமர்சிக்கிறாரா?" - தயாநிதி மாறன் கேள்வி

Update: 2024-03-30 09:59 GMT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வர முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்... அதேபோல், பணமில்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்