"மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு" மக்களவையில் ஒலித்த கனிமொழி குரல் | DMK

Update: 2024-08-06 13:03 GMT

மக்களவையில் உரையாற்றிய கனிமொழி, இந்த ஆண்டில் இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் 27 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 177படகுகள் இலங்கை வசம் இருப்பதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் பறிமுதல் செய்யப்படும் படகுகள் ஒருபோதும் தமிழக மீனவர்களிடம் திரும்பி வழங்கப்படுவதில்லை என குறிப்பிட்டார். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்