டெல்லில் கால் வைத்த அடுத்த நொடி - முதல்வரை ஆச்சரியப்படுத்திய மக்கள்

Update: 2024-09-27 02:10 GMT

டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்