தமிழிலும் தெலுங்கிலும் புகுந்து விளையாடிய நடிகை ரோகிணி - பழனி பிரசாரத்தில் சுவாரஸ்யம்..!

Update: 2024-04-04 09:59 GMT

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக, நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்ததை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்