"எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்" - முதல்வரை பார்த்ததும் விவசாய சங்க நிர்வாகிகள் செய்த செயல்

Update: 2024-03-23 07:55 GMT

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு விவசாய சங்கங்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி, தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த 16 அமைப்புகளின் நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். விளைப்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்தியா கூட்டணி சார்பில் அளிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க. தலைவரிடம் தங்கள் ஆதரவை தெரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்