#JUSTIN || முதல்வர் X பதிவு.. திரும்பிய இந்தியாவின் கவனம்

Update: 2024-07-21 12:17 GMT

"தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்!". "மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன் போன்றவைகள் கிடைத்துள்ளன". தமிழரின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது. இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்