தேர்தலுக்கு முன் பரபரப்பை கிளப்பிய சம்பவம்.. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-06-05 11:22 GMT

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்