மணிப்பூர் செல்லும் வழியிலே திடீரென அசாமுக்குள் நுழைந்த ராகுல் காந்தி

Update: 2024-07-08 08:01 GMT

மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லும் வழியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கனமழை கொட்டித்தீர்த்த அசாமில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தலாய் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்