திருநங்கைகளின் குத்தாட்டம்..சிறுவர்களின் சிலம்பாட்டம்... கை வீசி சென்ற அண்ணாமலை | Annamalai

Update: 2024-02-03 05:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு திருநங்கைகள் நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் சி.எல்.சாலை வழியாக, அனைவருக்கும் கைகளை அசைத்தப்படி அண்ணாமலை நடந்து சென்றார். அப்போது, சிறுவர்கள் சிலம்பம் சுற்றியும் சாகசங்களை செய்தும் வரவேற்பு அளித்தனர். மேலும், பாஜக நிர்வாகிகள் ராமர் மற்றும் அனுமன் சிலைகளை வழங்கினர்.....

Tags:    

மேலும் செய்திகள்