#JUSTIN || அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் வழக்கு - நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
#JUSTIN || அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் வழக்கு - நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்படும் போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த புகாரில் அமர் பிரசாத் ரெட்டி கைது
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு