"விமர்சித்த ஆசிரியர்கள் எல்லாம்" அமைச்சர் அன்பில் மகேஷ் கலகலப்பு பேச்சு
செய்யாத தவறுக்கு ஆசிரியர்கள் தன்னை விமர்சித்தாலும், நமது குடும்பத்தினர்தானே விமர்சிக்கின்றார்கள் என்று நினைத்து கொள்வேன் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.