அதிமுக பொதுக்குழு கூட்டம் - உயர்நீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு...

Update: 2022-06-20 06:23 GMT

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு...

அவசர வழக்காக விசாரிக்க கோரி அதிமுக சார்பில் முறையீடு....

புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்....

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கோரி கடந்த 7ம் தேதி மற்றும் 15ம் தேதி டிஜிபியிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் புகார்.

Tags:    

மேலும் செய்திகள்