`காக்கா - கழுகு' புயல் அடங்கியதும் கிளம்பிய `கொக்கு - மீன்' புயல்.. விஜய் ஸ்டைலில் அண்ணாமலை பதிலடி
கொக்குக்கு இருக்கும் பொறுமை தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை இகழ்வதற்காக சில கட்சிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் சான்றிதழ் அளிப்பதாக ஜெயக்குமாரை விமர்சித்துள்ளார்.