அமைச்சரவை கூட்டத்திற்கு பின்.. அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன அதிரடி தகவல்

Update: 2023-10-31 15:34 GMT
  • "தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு"
  • தமிழக அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் தகவல்
  • "செங்கல்பட்டு, காஞ்சி, கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7000 கோடி முதலீடு- 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு"
  • "விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வரவுள்ளது"
  • "தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம் என்பதால் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது"
  • "திருச்சி, சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது"
  • தலைமைசெயலகம், சென்னை
  • "ரூ.7000 கோடி முதலீடு- 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு"
Tags:    

மேலும் செய்திகள்