அந்த ரிப்போர்ட்டை வெளியிட தயாரா.. ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சு சவால் | ADMK

Update: 2024-09-05 14:32 GMT

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறை‌ பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை , கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Tags:    

மேலும் செய்திகள்