"இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்" - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-18 23:40 GMT
இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை காரம்பாக்கத்தில், துப்புரவு பணியாளர்களுடனான சமபந்தி விருந்துக்கு பின் பேட்டியளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்