"பிரதமர் மோடி சிந்தித்து பார்க்க வேண்டும்"..மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

உரிமைகளில் கவனம் செலுத்துவது இந்தியாவை பலவீனமாக்கியுள்ளதாக கூறும் பிரதமர் மோடி, வரலாறு ரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் நிலை குறித்து சிந்தித்து பார்ப்பாரா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-01-21 13:36 GMT
உரிமைகளில் கவனம் செலுத்துவது இந்தியாவை பலவீனமாக்கியுள்ளதாக கூறும் பிரதமர் மோடி, வரலாறு ரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் நிலை குறித்து சிந்தித்து பார்ப்பாரா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று வழங்கப்பட்ட நீட் வழக்கு தொடர்பான தீர்ப்பின் தெளிவான பகுப்பாய்வை பிரதமர் மோடி தயவு செய்து படிக்க வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்