தலைமை செயலாளர் பணி இட மாற்றம் - பிரதமருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம்

மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயை, மத்திய அரசு பணிக்கு மாற்றும் முடிவை, திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-05-31 11:52 GMT
தலைமை செயலாளர் பணி இட மாற்றம் - பிரதமருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் 

மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயை, மத்திய அரசு பணிக்கு மாற்றும் முடிவை, திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவாலும், யாஸ் புயலாலும் மேற்கு வங்கம் கடுமையாக பாதிப்பைச் சந்தித்திருக்கும் இக்கட்டான வேளையில், தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு தமது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
 
Tags:    

மேலும் செய்திகள்