கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செல்ல தடை
மணிப்பூரில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த 7 எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவைக்கு செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மணிப்பூரில் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த 7 எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவைக்கு செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், நீதிமன்றம் தனது கடமையை செய்துள்ளதாகவும், மேலும் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க தடை விதித்திருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்தார்.