"திருவள்ளுவர், திமுக தலைவர் அல்ல" - மு.க. ஸ்டாலினுக்கு முரளிதர ராவ் பதிலடி

திருவள்ளுவர், ஒரு துறவியே தவிர, திமுக தலைவர் அல்ல என்று பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2019-11-04 21:06 GMT
திருவள்ளுவர், ஒரு துறவியே தவிர, திமுக தலைவர் அல்ல என்று பாஜக தேசிய  பொதுச்செயலாளரும், தமிழக  பொறுப்பாளருமான முரளிதர ராவ் பதிலடி கொடுத்துள்ளார். திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம் குறித்து, தனது டுவிட்டர் வலைப்பதிவில், உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர், திருவள்ளுவர் என பதிவிட்டு உள்ளார். அவரை, ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும் என முரளிதர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்