"காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியது வருத்தம்" - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-09 09:48 GMT
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியது வருத்தம் அளிப்பதாகவும், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக சூழல் மாறியுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்