"அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Update: 2019-08-12 11:05 GMT
அரசியல் காரணங்களுக்காக‌ திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது குற்றம்சாட்டுவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீலகிரியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதை அறிந்தவுடன் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்