"சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு" - ஜெ.தீபா
"அரசியலுக்கு வரும் பெண்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது"
தமது சொந்த வேலைகளின் காரணத்தால், அரசியலை விட்டு விலகுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அறிவித்துள்ளார். தம்மை வைத்து, ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட நினைத்தார்கள் என்ற பகீர் தகவலை வெளியிட்ட அவர், ஜெயலலிதாவின் சொத்துக்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
"சொந்த வேலைகளின் காரணமாக அரசியலுக்கு முழுக்கு"
"சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், என் நிலையே வேறு"
"அரசியலுக்கு வரும் பெண்களை தரம் தாழ்ந்து பேசக்கூடாது"
"நான் கேட்டிருந்தால், சொத்துக்களை அத்தை தந்திருப்பார்"
"நாங்கள் கேட்கமாட்டோம் என்பது அவருக்கு தெரியும்"
"அரசியல் வாரிசை அறிமுகம் செய்திருந்தால், பிரச்சினையே இல்லை"
- ஜெ.தீபா, ஜெயலலிதா அண்ணன் மகள்.