"பெண்களுக்கு ஏதுவான பட்ஜெட்டாக இருக்க வேண்டும்" - ரவிக்குமார்
"கல்வி, சுகாதாரத்துக்கு போதிய ஒதுக்கீடு"
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் கல்வி, சுகாதாரத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், பெண்களுக்கு ஏதுவான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் குறிப்பிட்டார்.