"மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்" - தங்க தமிழ்ச்செல்வன்

'மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்' என தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்தார்.;

Update: 2019-06-26 10:35 GMT
'மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்' என தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்தார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ஸ்டாலினுடன் ஒரே ஓட்டலில் தங்கியபோது தினகரன் கொடுத்த விளக்கம், தமக்கும் பொருந்தும் என்று கூறினார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மனச்சுமையோடு பணியாற்றுவதாக தொண்டர்கள் வாட்ஸ் அப்பில் குமுறுவதாகவும், அவர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்