குடிநீர் பிரச்சினை - வாக்காளர் கேள்விக்கு தயாநிதி மாறன் பதில்

குடிநீர் பிரச்சினை குறித்து வாக்காளர் கேள்விக்கு மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பதில்;

Update: 2019-04-06 06:59 GMT
சேத்துப்பட்டில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறனை நிறுத்தி, குடிநீர் பிரச்சினை குறித்து வாக்காளர் கேள்வி எழுப்பினார். இதற்கு வேட்பாளர் அளித்த பதில்...
Tags:    

மேலும் செய்திகள்