"பரிசுப்பெட்டி-சோதனை செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில் தேர்தல் ஆணையம் அந்தப் பெட்டியை சோதனை செய்ய வேண்டும் என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Update: 2019-03-30 20:33 GMT
அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில் தேர்தல் ஆணையம் அந்தப் பெட்டியை சோதனை செய்ய வேண்டும் என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுக்கு,  மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மற்ற சின்னத்தை கேட்டிக்கலாம் என்றார். கருணாநிதியிடம் இருந்த பெருந்தன்மை ஸ்டாலினிடம் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்