"மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் மோடி" - மதுரை ஆதீனம்

பாஜகவையும் அதிமுகவையும் ஒரு போதும் பிரிக்க முடியாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-10 09:08 GMT
பாஜகவையும் அதிமுகவையும் ஒரு போதும் பிரிக்க முடியாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகஅ திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும், மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்