செய்தியாளர்களை புன்னகையோடு எதிர்கொள்பவருடன் கூட்டணி - வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

தினகரன் உடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-08 12:32 GMT
தினகரன் உடன் இணைந்து  வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்