பாஜக மகளிரணி பொறுப்பாளர் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது - கே.டி.ராகவன்

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வந்த பாஜக மகளிரணி பொருப்பாளர் சசிகலாவை மதிமுக தொண்டர்கள் தாக்கிய செயல் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக செயலாளர் கே.டி .ராகவன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-10 16:12 GMT
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்