இடைக்கால பட்ஜெட்: ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு நிறைவேற்றம் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து 2022க்குள் அனைவருக்கும் வீடு, குடிநீர் வசதி ஏற்படுத்துவது உள்பட நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.