இந்து பெண்கள் மீது கை வைத்தால் அவர்களது உடலில் கை இருக்க கூடாது - மத்திய அமைச்சர் அனந்த்குமார்
இந்துப் பெண்கள் மீது யாராவது கை வைத்தால், அவர்களது உடலில் கை இருக்கக்கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துப் பெண்கள் மீது யாராவது கை வைத்தால், அவர்களது உடலில் கை இருக்கக்கூடாது என மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வரலாறு எழுதப்படுவது இதுபோன்ற சம்பவங்கள் மூலமாகத்தான் எனவும் கூறியுள்ளார்.